பிக்பாஸ் ரசிகர்களை ஷாக்காக வைத்த பிரபல நடிகர்! வீடியோ..!!

Read Time:1 Minute, 4 Second

பிக்பாஸ் நிகழ்ச்சி பலரையும் சென்சிட்டிவ்வாக்கிவிட்டது என்றும் கூட சொல்லலாம். தமிழில் நல்ல வரவேற்பு பெற்ற முதல் சீசனில் ஆரவ் டைட்டிலையும், விருதையும் பெற்றுவிட்டார்.

இதே போல தெலுங்கில் நடிகர் சிவபாலாஜி வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு அவர்களுக்கு பல மாற்றங்கள் கிடைத்துள்ளதாக பலரும் பேட்டியில் கூறிவருகிறார்கள்.

தற்போது நடிகர் சிவபாலாஜி சினேகமேரா ஜீவிதம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் புரமோஷனுக்காக அவர் தன் வீட்டில் இருப்பது போலவும், அப்போது பிக்பாஸ் குரல் மூலம் அவரிடம் பேசுவது போலவும் வித்தியாசமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஜூஸ்..!!
Next post திருமணம் முடிந்த நிலையில் நீதிமன்ற வாசல் ஏறிய சமந்தா… காரணம் என்னவாக இருக்கும்?..!!