பிரபல தொகுப்பாளரை திருமணம் செய்யப் போகிறாரா ஜுலி?.!!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது கோபத்தினை சம்பாதித்த ஜுலி தற்போது கலா மாஸ்டர் உதவியால் தொகுப்பாளியாக மாறியுளளார்.
இவர் தற்போது பிரபல ரிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்சனை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
பிரபல ரிவி சார்பில் நடத்தப்பட்ட பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் ரக்சனும் கலந்து கொண்டார். அப்போது தான் இவர்கள் இருவரும் செல்போல் நம்பர்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
அதன்பிறகு இருவரும் செல்போனில் பேசி வருகின்றனர் என்றும் பீனிக்ஸ் மால் போன்ற இடங்களுக்கு ஒன்றாக சுற்றுவதாக கூறி வருகின்றனர்.
ஜூலிக்காக ரக்சன் சில தொலைக்காட்சிகளை தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரபல ரிவியில் வாய்ப்பு கிடைத்ததும் முதலில் அந்த விடயத்தை ரக்சனிடம் தான் ஜூலி கூறினாராம்.
அதுமட்டும் அல்லாமல் ஜூலிக்கு ரக்சன் சிறிய மோதிரம் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளாராம். அந்த மோதிரம் தற்போது அவரது கையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு ஜூலி விரைவில் பிரபல ரிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.அது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இருக்கலாம் என்று தகவல்கள் பரவி வருகிறது