ரஜினிக்கு பிறகு சூர்யா தான், வசூல் சாதனை ஒரு காலத்தில்..!!
சூர்யா இன்று வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர். சிங்கத்தில் மாஸாகவும், 24ல் கிளாஸாகவும் நடித்து அசத்துபவர்.
இவரின் படங்கள் தற்போது தான் பெரிதும் வரவேற்பு இல்லை, அஞ்சான் வந்த சமயத்தில் ஓப்பனிங் வசூலில் சாதனை படைத்தவர்.
ஆம், அஞ்சான் முதல் நாள் வசூல் மட்டுமே ரூ 15 கோடி இருந்தது, ரஜினி படத்திற்கு பிறகு சூர்யாவே இத்தகைய வசூல் சாதனை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் தானா சேர்ந்த கூட்டம் மீண்டும் மார்க்கெட்டை தக்க உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.