வியர்வையை அப்படியே துடைக்காமல் விட்டால் ஆபத்து! விரைவாக பகிருங்கள்..!!

Read Time:1 Minute, 21 Second

கோடைக்காலத்தில் வியர்க்கும் போது அதனை துடைக்காமல் அப்படியே காயவைப்பதால் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

வியர்வையானது அழுக்குகள் மற்றும் பக்டீரியாக்கள் நிறைந்தது இதனை துடைக்காமல் விடும் போது ஒருவித அசௌகரியங்களையும் அரிப்பையும் சந்திக்க நேரிடும். அந்த அரிப்பு நீடித்து பின்னர் பயங்கரமான தடிப்புகளை ஏற்படுத்தும்.

வியர்வையை துடைக்காமல் பேனில் உலர வைப்பதன் மூலம் நாம் உடுத்திய ஆடையில் வியர்வை காயும் இதனால் நாள் முழுவதும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

இயர்வை அளவுக்கதிகமாக வெளியேறும் போது வியர்க்குரு வர ஆரம்பிக்கும்.வியர்வை உடலில் காயும் போது அது சருமத்தில் உள்ள பக்டீரியாக்களை உறிஞ்சி வியர்க்குருவை நடாக்கும்.

அத்துடன் வியர்வையின் மூலம் ஒருவித பிசுபிசுப்புத்தன்மையும் ஏற்படுகின்றது.இதனால் அசௌகரியத்தை உணரலாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அதுல்யா ரவி..!!
Next post அறுபது வயதில் அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஓர் குரல்… மெய்சிலிர்க்க வைத்த ROCKSTAR ரமணியம்மாள்..!! (வீடியோ)