நயன்தாரா இப்படி பண்ணுவாங்க என்று எதிர்ப்பார்க்கவே இல்லை..!! (வீடியோ)

Read Time:1 Minute, 6 Second

நயன்தாரா இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் இந்த வாரம் அறம் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை கோபி நைனார் இயக்கியுள்ளார், கோபி இந்த கதையை நயன்தாராவிடம் சொன்ன 10 நிமிடத்திலேயே அவர் நடிக்க சம்மதம் என்று சொன்னாராம்.

இதெல்லாம் நடக்குமா? அவர் நம்மை திருப்திப்படுத்த இப்படி கூறியிருப்பார், என்று நினைத்துக்கொண்டு கோபி நடையை கட்டினாராம்.

ஆனால், என் எண்ணத்தை நயன்தாரா தவிடு பொடியாக்கினார், ஒரு சில நாட்களிலேயே அட்வான்ஸ் கைக்கு வந்தது, அக்ரிமெண்ட் போடப்பட்டு, படப்பிடிப்பிற்கே வந்தார், அவர் இப்படி பண்ணுவார் என்று ஒருநாளும் நினைத்தது இல்லை என்று கோபி கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை அணிக்கு புதிய பந்து வீச்சாளர் தெரிவு..!! (வீடியோ)
Next post ஆசை குறைகிறது.. ஆனந்தம் மறைகிறது..!!