ஓவியா பிரியாணி, ஜுலி ஜுஸ் அசத்தும் ஹொட்டல்… வைரலாகும் மெனு..!!
உங்களுக்கு குஷ்பு இட்லி தெரியும் ஆனால் காயத்ரி சூப், ஓவியா பிரியாணி, ஆரவ் பரோட்டா வந்திருப்பது தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் அதே நினைவில் ரிவியை ஆன் செய்தவர்கள் உண்டு. இந்நிலையில் உணவகம் ஒன்று பிக் பாஸ் ஸ்பெஷல் மெனுவை அறிவித்துள்ளது.
பிக் பாஸ் கமல் காம்போவில் காயத்திரி சூப், ஓவியா பிரியாணி, ஆரவ் பரோட்டா, ரைசா ரைஸ், சக்தி எக் மசாலா, சினேகன்- 65, ஜூலி ஜூஸ் உள்ளது.
இவை அனைத்து ரூ.200 மட்டுமே என்று ஒரு உணவகத்தில் இருந்த போர்டின் புகைப்படத்தை காயத்ரி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.