மழை பெய்யும் போது இதை மட்டும் செய்யாதீங்க… உங்க உயிரே போக சான்ஸ் இருக்கு….!! (வீடியோ)
மழைக்காக அனைத்து ஜீவ ராசிகளும் ஏங்குகிறது. ஆனால் அதுவே அதிகமானால் ஆபத்தாக முடிந்துவிடுகிறது.
மழைக்காலங்களில் செல்போன் உபயோகத்தை குறைத்துக்கொள்வது நல்லது. அதிலும் செல்போன் கோபுரம், மின்சார கோபுரம், மரங்கள் போன்றவற்றிற்கு அடியில் நிற்பதோ, போன் பேசுவதோ உயிருக்கே ஆபத்தானதாகும்.
அதேபோல் செல்போனை பெட்ரோல் நிலையங்களிலும் பயன்படுத்தாதீர்கள். பெரும் விபத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.