ரசிகர்களுக்கு செம்ம ஷாக்..! எப்படி இருந்த ஹன்சிகா இப்படி ஆயிட்டாரே!! வைரலாகும் புகைப்படம்….!!
ஹன்சிகா விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தவர். ஆனால், சமீப காலமாக பெரிய படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கின்றார்.
இவை அனைத்திற்கும் காரணம் உங்கள் உடல் எடை அதிகரித்துவிட்டது என பலரும் அவருக்கு அட்வைஸ் கூறியிருப்பார்கள் போல.
உடனே தன் உடல் எடையை பாதியாக குறைத்து சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்களுக்கு செம்ம ஷாக்,