தன் உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தையின் உயிரை காப்பாற்றும் சிறந்த மனிதன்..!! (வீடியோ)
தன் உயிரை பற்றி சிறிதும் கவலைப்படாமல் குழந்தையின் உயிரை ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர் காணொளியாக எடுத்து பதிவிட்டுள்ளார்.
குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
இதேவேளை, குறித்த நபரின் செயற்பாட்டை கண்டு பலர் தனது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.