மரண கிணறு – இங்கு குளித்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை..!! ( வீடியோ)
Read Time:1 Minute, 0 Second
இந்த மாதிரி ஒரு கிணற்றுக்குள் குளித்தால் உங்கள் உயிருக்கு கண்டிப்பாக உத்திரவாதம் கிடையாது.இங்குள்ள தண்ணீர் தீடீர் என்று உள்வாங்குவதும், தீடீர் என்று அதிகரிப்பதும் காணொளியை காணும் நமக்கே பயமாக உள்ளது. இதில் மூன்று நபர்கள் குளித்து விளையாடும் காட்சியை நீங்களே பாருங்கள்.
ஆனால் இது உண்மையில் கிணறு அல்ல கடல் பகுதியில் 4 பக்கமும் பாறைகளால் சுவர் போல அமைந்துள்ளது. இதில் தண்ணீர் அலைகள் வரும் போது தண்ணீர் அதிகரிப்பதும், அலைகள் பின் வாங்கும் போது தண்ணீர் உள்வாங்குவதுமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த இடத்தில் குளிக்க தனி தைரியம் வேண்டும்.
Average Rating