நடுவரையே காலில் விழ வைத்த சூப்பர் பாட்டி!! வியப்பில் ஆழ்த்திய தருணம்..!! (வீடியோ)
அறுபது வயதில் அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஓர் குரல்தான் ரமணியம்மாள்.
இவரின் பாடல்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. சாதிக்க வயது ஒரு தடை அல்ல என்பதை புரிய வைத்து மேடையில் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
இவரின் திறமையை கண்டு வியந்து போன நடுவர் ரமணியம்மாளின் காலில் ஆசீர்வாதம் பெறுகின்றார்.