தாயின் வயிற்றிலிருந்து பனிக்குடத்துடன் வெளிவந்த குழந்தை… சிலிர்க்க வைக்கும் காட்சி..!!! (வீடியோ)
பனிக்குட பையானது தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைகளின் ஆபத்தான அசைவினை தடுக்கும் பணியையே செய்யும்.
அவ்வாறான பனிக்குடப் பையினுள் குழந்தை ஒன்று பிறந்து வெளியேறிய வீடியோ வைரலாக பரவிவருகின்றது
ஆசிய நாடு ஒன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக் காட்சியினை பதிவு செய்த வைத்தியர்கள் குறித்த வீடியோவினை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேலும் இவ்வாறான சம்பவம் 80,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்குத் தான் நிகழும் என்று கூறியுள்ளனர்.