By 12 December 2017 0 Comments

அஞ்சலி படுக்கையறையில் பேய்: சமூக வலைதளத்தை மிரட்டும் வீடியோ..!!

பேய் உள்ளதா இல்லையா என்பது இன்றளவும் வாக்குவாதமாக உள்ளது. ஆனால் தங்களைச் சுற்றி வழக்கத்திற்கு மாறான சம்வங்கள் நடப்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள். இத்தகைய சம்பவங்களுக்கு தர்க்க ரீதியான விளக்கங்கள் ஏதும் இருக்காது. பேய் பிசாசு இருக்கிறது என்பதற்கான கதைகளும், கட்டுக்கதைகளும் இருக்கவே செய்கிறது.

இந்த அறிகுறிகளைக் கொண்டு தான் சினிமாவிலும் பேய்ப் படங்கள் உருவாகின்றன.இந்நிலையில், சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பலூன்’. யுவன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை 70 எம்.எம் நிறுவனம் தயாரிக்க, ஆரோ சினிமாஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் புரமோஷனுக்காக ‘அஞ்சலி படுக்கையறையில் பேய்’ என்று வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.சமூக வலைதளத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் வீடியோ.



Post a Comment

Protected by WP Anti Spam