By 24 December 2017 0 Comments

குளிப்பது போன்று எமி ஜாக்சனின் ஹாட் கவர்ச்சி படம் – இணையத்தில் வைரல்..!!

திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வந்த எமி ஜாக்சன் சில காலம் கழித்து மீண்டும் தனது கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் கெத்து, தெறி, ஆகிய படங்கள் எமி ஜாக்ஸன் நடிப்பில் வெளியாகின. இதைத் தொடர்ந்து தேவி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் அசத்தினார்.

இதையடுத்து 2017-ஆம் ஆண்டில் பெரிய படமான சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்திருக்கும் ‘2.O’ திரைக்கு வரும், அதன்பிறகு நிறைய தமிழ் படங்கள் தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் எமி. ஆனால் அந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்கொண்டே இருப்பதால் அவர் அப்செட்டாகியுள்ளாராம்.

இந்த நிலையில், அவ்வப்போது கவர்ச்சிப் படங்களை இணையதளத்தில் கசியவிட்டு வந்த அவர் சில காலமாக நிறுத்தி வைத்திருந்தார். தற்போது ரசிகர்களின் மனதில் நீங்காமல் இருப்பதற்கு மீண்டும் தனது ஹாட் படங்களை வெளியிடத் தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே டாப்லெஸ் புகைப்படங்கள், படுகவர்ச்சியான படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட எமி ஜாக்சன், தற்போது புதிய போட்டோ ஷுட் ஒன்றை நடத்தி அசத்தல் படங்களை வெளியே விட்டுள்ளார்.

டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து பாத்ரூம் ஷவரில் அருவிபோல் கொட்டும் நீரில் குளிப்பது போன்று ஹாட்டான புகைப்படத்தை எடுத்து அதை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி இருகிறார். இந்தப் படம் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam