பிரபு தேவாவிற்காக ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ பாருங்க அசந்து போயிடுவீங்க …!!(வீடியோ)
நடனப்புயல் பிரபுதேவாவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் உடம்பில் எலும்பு இருக்கா? இல்லையா? ரப்பர் போல் உடலை வளைத்து ஆடும் இவரது நடனத்தை ரசிக்காதவர்கள் யாருமே இருக்கமுடியாது.
அவரின் ரசிகர்கள் சிலர் அவரது பிரபலமான பாட்டை எடுத்து அதற்கு நடனமாடி காணொளியாக வெளியிட்டுள்ளனர்.
அதில் மேலும் ஒரு சுவாரசியமாக குலேபகாவலி படத்தின் ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளனர். இதோ அந்த காணொளியை நீங்களே பாருங்கள்