ஒரு வீட்டிற்குள் இரவில் நுழைந்து ஓவியா செய்த செயல்…!!
கடந்த வருடம் நாயகிகளில் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டது நடிகை ஓவியா தான். பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியே அதற்கு காரணம், அதில் அவருடைய உண்மையான சுபாவத்தை பார்த்ததிலிருந்து அவர் மீது ரசிகர்களுக்கு அதீத அன்பு உண்டாகியுள்ளது.
இப்போதும் ஓவியா எங்கு சென்றாலும் ஓவியா ஓவியா என்று சொல்லாதே ரசிகரே இல்லை.