நடிகர் ரஞ்சன் ராமநாயக்கா ஐ.தே.க சார்பில் களமிறங்குகிறார்

Read Time:1 Minute, 45 Second

பிரபல சிங்களத் திரைப்பட நடிகரும் ஐக்கிய தேசிய கட்சியின் சீதுவை நகர அமைப்பாளருமான ரஞ்சன் ராமநாயக்கா ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சப்பிரகமுவ மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று மகரகமவில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஊடகவியலாளருக்கு தகவல் வெளியிட்டார் ஐக்கிய தேசிய கட்சி அதன்சார்பில் சப்பிரகமுவ மாகாண முதலமைச்சர் வேட்பாளராக உப்புல் சாந்த சன்னஸ்கலவை நிறுத்த தீர்மானம் எடுத்திருந்தது ஆனால் சன்னஸ்கல அதை ஏற்கவில்லை அதன் காரணமாக அதற்கு பதிலாக நான் முதலமைச்சராக போட்டியிட விரும்புகிறேன் எனது இந்த விருப்பத்தை நான் செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசிய கட்சியிடம் தெரிவித்துள்ளேன் கட்சியின் செயற்குழு இதுதொடர்பாக ஆராய்ந்து இறுதித்தீர்மானம் எடுக்கும் என்று கட்சி என்னிடம் தெரிவித்தது பெரும்பாலும் அடுத்த செவ்வாய்கிழமை கட்சியின் செயற்குழு கூடும்போது எனது யோசனை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் அவர்களுடன் சேர்ந்து செயல் படுவதில் அரசுக்கு தயக்கம் கிடையாது என்று இலங்கை அதிபர் வலியுறுத்தல்
Next post ஜெர்மனியில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு