டீடீ விவாகரத்துக்கு இதுதான் காரணமாம்!!
Read Time:1 Minute, 3 Second
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், நடிகையுமான, ‘டீடீ’ என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, தன் கணவர் ஸ்ரீகாந்திடமிருந்து விவாகரத்து கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி, மனுதாக்கல் செய்து உள்ளனர். இது குறித்து, சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், விவாகரத்துக்கு காரணம், டீடீ சினிமாவில் நடிப்பது, அவரது கணவருக்கு பிடிக்கவில்லையாம்.
அதனால் ஏற்பட்ட விரிசலே, நாளடைவில் வளர்ந்து, விவாகரத்து வரை சென்று உள்ளது. அத்துடன், ‘சுசீலீக்ஸ்’ விவகாரமும், புகைச்சலை அதிகப்படுத்தி உள்ளது என்கின்றனர்.
Average Rating