ஆபாச படத்தை வெளியிட்ட இயக்குனர்!

Read Time:1 Minute, 5 Second

இந்தியாவின் குடியரசு தினம். இங்கு மட்டுமல்ல. நாடு முழுக்க கடைபிடிக்கப்பட்டது. மற்ற நாடுகளிலும் இது கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராம் கோபால் வர்மா தான் இயக்கிய காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் குறும்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் இதில் உள்ள சில ஆபாச படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவர் இந்த நாளில் படத்தை வெளியிட்டுள்ளது பலருக்கும் முகம் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஹைதராபாத் போலிசார் விசாரித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் இது குறித்து சர்ச்சை வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல நடிகையின் அதிர்ச்சியாக்கிய புகைப்படம்!!
Next post காதல் இல்லா உலகம்?