By 2 February 2018 0 Comments

பிரியாமணி, சமந்தா, பாவனா நோ ஹனிமூன்!!

பிரியாமணி, சமந்தா, பாவனா ஆகிய 3 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட மூவருமே ஹனிமூன் செல்லாமல், ஓரிரு நாட்களிலேயே மீண்டும் தாங்கள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தனர். மூவருமே அவரவர் காதலர்களை மணந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிரியாமணி, முஸ்தபா ராஜை மணந்த ஓரிரு நாளில் பிரியாமணி ஷூட்டிங் கிளம்பிவிட்டார். நாகசைதன்யாவை கரம்பிடித்த ஓரிரு நாளில், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றார் சமந்தா. நவீனைத் திருமணம் செய்துகொண்ட பாவனா, சில நாட்களிலேயே கன்னடப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.



Post a Comment

Protected by WP Anti Spam