மன்னார் நளவன்வாடி மூர்வீதிபகுதியில் படையினர் சுற்றிவளைப்பு
மன்னார் நளவன்வாடி மூர்வீதிமற்றும் கட்டுப்பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.30மணிமுதல் பெருமளவிளான இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டனர் மற்றும் அங்குள்ள விடுதிகளுக்கும் சென்று விடுதிகளையும் சோதனையிட்டுள்ளனர் அப்பகுதிக்கு வரும் வாகனங்களும் கடுமமையாக சோதனையிடப்பட்டது இச்சுற்றிவளைப்பு தேடுதல் காலை 9.00மணிமுதல் இடம்பெற்ற போதும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.