மாறுவேடத்தில் ஷாப்பிங் போன DD! (படம்)(சினிமா செய்தி)
Read Time:52 Second
நடிகர்கள், நடிகைகள் பொதுஇடத்தில் தோன்றினால் எவ்வளவு கூட்டம் கூடிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காகவே பல பிரபலங்கள் விடுமுறை என்றால் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார்கள், அவர்களை அங்கு யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை என்பதால் தான் அப்படி செய்கின்றனர்.
இந்நிலையில் டிவி தொகுப்பாளரும் நடிகையுமான டிடி என்கிற திவ்யதர்ஷினி சென்னையில் ஷாப்பிங் சென்றுள்ளார். ரசிகர்கள் யாரும் அவரை அடையாளம் காண கூடாது என்பதற்காக முகத்தை மறைக்கும் படி உடை அணிந்து சென்றுள்ளார்.
Average Rating