கவர்ச்சியான உடற்தோற்றம் பெருமை : பெண்களுக்கு ஹீரோயின் அட்வைஸ்!! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 20 Second

முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. குடும்பபாங்கான பாத்திரங்களில் தோன்றியவர் திடீரென்று புதியபட மொன்றில் கவர்ச்சி வேடத்தில் நடித்தார். அவரது கவர்ச்சி தோற்றத்தை சிலர் கிண்டல், கேலி செய்து மெசேஜ் போட்டதுடன் விமர்சனமும் செய்தனர். அதைக்கண்டு டென்ஷன் ஆனார் பூஜா. அந்த கோபத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக நீச்சல் குளம் அருகில் நிற்பதுபோல் போட்டோ வெளியிட்டார். பிறகு இதுபற்றி பூஜா ஹெக்டே கூறியது:

எல்லா பெண்களும் தங்களது உடற்தோற்றத்தை ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சில சின்னபுத்திக்காரர்கள் உங்களை கேலி பேசி நம்பிக்கை இழக்க வைப்பார்கள். அதைபொருட்படுத்த வேண்டாம். அவர்களை கண்டுகொள்ள வேண்டாம். நீச்சல் உடை அணிவதன் மூலம் உங்களது தோற்றத்தை கண்டு பெருமை கொள்ளுங்கள். இதை புரட்சியாக எண்ணுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ப்யூட்டி பாக்ஸ்!!(மகளிர் பக்கம்)
Next post 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!! (உலக செய்தி)