ஆண்டனியில் அறிமுகமாகும் பெண் இசை அமைப்பாளர் !!(சினிமா செய்தி)

Read Time:51 Second

குட்டி குமார் இயக்கியுள்ள படம், ஆண்டனி. இதில் லால், நிஷாந்த், வைஷாலி நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயசித்ரா, பி.எல்.தேனப்பன் கலந்துகொண்டனர். அப்போது குட்டி குமார் கூறுகையில், ‘19 வயது ஷிவாத்மிகா இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப இசை அமைத்துள்ள அவர், பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். நிஷாந்த் தந்தையாக லால் நடித்துள்ளார். தந்தை, மகன் பற்றிய பாசத்தை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காமன்வெல்த் பதக்கம் வென்ற வீராங்கனைகள்!!(மகளிர் பக்கம்)
Next post குழந்தைகளிடம் தனி மொழியில் பேசுவது அவசியமா?(மருத்துவம்)