ஆண் ஒருவரின் சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு!!

Read Time:30 Second

கொரகேன, ஊரகஹா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

78 வயது நிரம்பிய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த வீடியோவ ஒரு நிமிஷம் பாருங்க!!(வீடியோ)
Next post விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நடிகை !!(சினிமா செய்தி)