மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத சிறை!!(உலக செய்தி)

Read Time:35 Second

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கயூமுக்கு 18 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை அப்துல் கயூம் மாலைத்தீவின் ஜனாதிபதியாக இருந்தார்.

இப்ராகிம் நாசருக்கு பின்னர் பதவிக்கு வந்த அப்துல் கயூம் கடந்த 30 ஆண்டுகளாக மாலைத்தீவின் ஜனாதிபதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வந்தாச்சு இன்சுலின் மாத்திரை!!(மருத்துவம்)
Next post தல வைத்திருக்கும் மொபலை பற்றி தெரியுமா? கேட்ட ஷாக் ஆகிடுவிங்க !!( வீடியோ)