புலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி !!

Read Time:50 Second

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த 14 இலங்கையர்களுடைய பெயர் விபரம் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதிகளின் 4 (7) ஆம் ஒழுங்கு விதியின் கீழ் 2016 ஆம் ஆண்டிற்கான விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் குறித்த நபர்களது பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

குறித்த பெயர்பட்டியல் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு!!
Next post உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்?(அவ்வப்போது கிளாமர்)