மீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்!!

Read Time:1 Minute, 20 Second

அமலாபால் திருமணமாகி விவாகரத்து வாங்கிய நிலையில், மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார். அவர் குடும்பப் பாங்காக நடித்து சமீபத்தில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் அமலாபால், அந்த படத்துக்காக சில காலம் படங்கள் வெளியிடாமல் இருந்தார்.

தற்போது மீண்டும் அதுபோன்ற படங்களை வெளியிட தொடங்கிவிட்டார்.

நேற்று அமலாபால் வெளியிட்ட படம் ஒன்றில் கவர்ச்சி தூக்கலாக இருந்தது. அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிய அளவில் பகிர்ந்து வருகின்றனர். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ராட்ச‌ஷன் படத்தில் நடிக்கும் அமலாபால், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட சில படங்களில் தனி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச பட நடிகர்!!(சினிமா செய்தி)
Next post ருவாண்டாவுக்கு பரிசாக 200 பசுக்களை வழங்கிய மோடி !!(உலக செய்தி)