மதுரை நடிகையின் படுக்கையறை கவர்ச்சி காட்சிகளை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:1 Minute, 23 Second

ஒரு நாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மதுரைப்பொண்னு நிவேதாபெத்துராஜ். தமிழகத்தை சேர்ந்த நடிகை என்பதால் இவரை பல லட்சம் பேர் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட்களை நடத்தி இணையத்தில் அப்லோட் செய்து வந்த அம்மணிக்கு இயக்குனர் வெங்கட்பிரபுவின் “பார்ட்டி” படத்தின் வாய்ப்பு கதவை தட்டியது. படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் இடம் பெற்றிருந்த நிவேதா பெத்துராஜின் படுக்கையறை கவர்ச்சி காட்சிகளை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

தொடர்ந்து இழுத்து போத்திக்கொண்டு நடித்து வந்த நிவேதா. பார்ட்டி படத்தின் மூலம் கவர்ச்சிக்கடலுக்கு குதித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தனக்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என காத்திருக்கிறார் அம்மணி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகமாக பகிரவும் சற்றுமுன் நடந்தது வைரல் வீடியோ!!
Next post நகராட்சி கூட்டத்தில் வைத்து வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்ட கவுன்சிலர்கள்!!( உலக செய்தி)