ரக் ஷா பந்தன் விழாவையொட்டி டெல்லியில் பெண்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம் : இந்திய ரயில்வே!!( உலக செய்தி)

Read Time:1 Minute, 8 Second

ரக் ஷா பந்தன் விழாவையொட்டி டெல்லியில் பெண்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வரும் 26-ம் தேதி ரக் ஷாபந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளையொட்டி இந்திய ரயில்வேயின் டெல்லி கோட்ட நிர்வாகம் பெண்களுக்கு சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன்படி 28-ம் தேதி காலை 8.30 மணி முதல் பல்வால் பகுதியில் இருந்து டெல்லிக்கு, உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் நகரில் இருந்து டெல்லிக்கு. பானிபட் நகரில் இருந்து டெல்லிக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதற்கான அட்டவணையை இந்திய ரயில்வே வெளியிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மற்ற ஆண்களுடன் அந்த படத்தில் நடித்தால் கணவருக்கு பிடிக்காது! (சினிமா செய்தி)
Next post வெற்றிடம்!!(கட்டுரை)