நடிகைகளுக்கு பக்குவம் இல்லை : சாடுகிறார் சதா (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 26 Second

நீண்ட இடைவெளிக்கு பிறகு, டார்ச்லைட் படத்தில் நடித்திருக்கிறார் சதா. அடுத்து நடிக்கும் படம் குறித்து அவர் கூறியதாவது: டார்ச்லைட் படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க பல நடிகைகள் தயங்கியதாக கேள்விப்பட்டேன். எதற்கு அப்படி தயங்கினார்கள் என்று தெரியவில்லை. படத்தில் இடம்பெறும் கேரக்டரை, ஒரு கேரக்டராக பார்க்கும் பக்குவம் இன்னும் பல நடிகைகளுக்கு வரவில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் எனக்கு உணர்த்துகிறது.

நான் மும்பையில் வசிக்கிறேன். ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிடுவேன். விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன். அப்படி பங்கேற்றால்தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்வதை ஏற்க மாட்டேன். யாரையும் நான் காதலிக்கவும் இல்லை. அதனால், என் திருமணம் குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்?( கட்டுரை)
Next post உடலுறவை விட பெண்களை அதிகமாக உச்சம் அடைய செய்யும் சில செயல்பாடுகள்!!(அவ்வப்போது கிளாமர்)