By 30 November 2018 0 Comments

பிரபல நடிகரின் மனைவிக்கு இப்படி ஒரு நோயாம்!! (சினிமா செய்தி)

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரான. பல படங்களில் நடித்து வரும் அவர் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்து வைத்துள்ளார்.

தற்போது அவர் Badaai Ho என்ற படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். மேலும் அவர் அடுத்த படத்திலும் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் அவரின் மனைவி தஹிரா சமூகவலைதளங்களில் சோகமான செய்தியை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தான் மீண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஏற்கனவர் அவர் இதற்காக 6 கீமோ தெரபி சிகிச்சைகளை எடுத்துக்கொண்டுள்ளாராம். இந்த சிகிச்சை எடுத்தவர்கள் படும் வேதனையை நேரில் இருந்து பார்த்தவர்களுக்கே தெரியும். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam