ஃப்ளட்டர் ஸ்லீவ் ஸ்பெஷல்! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 54 Second

துள்ளல் , ஜாலி மோட் பெண்களின் ஏகோபித்த சாய்ஸ் இந்த ஃப்ளட்டர் ஸ்லீவ்தான். ஃப்ளட்டர் என்றாலே படபடக்கும் சிறகு என்று பொருள். அதாவது பார்க்க சிறகு பறக்க எப்படி விரித்து இருக்குமோ அப்படி இருக்கும் ஸ்லீவ். இதனை பெல் ஸ்லீவ் வகைகளாகவும் பிரிக்கலாம். ஆனால் இவை கொஞ்சம் மாறுபட்டவைகள்.

இந்த வகை டாப்களுடன் ஜீன், ஸ்கர்ட் என எப்படி அணிந்தாலும் கியூட் லுக் கிடைக்கும். இதோ பெய்ஜ் கலர் ஃப்ளட்டர் ஸ்லீவ். இதனுடன் மாடல் அணிந்திருப்பது போல் பேன்ட் அணியலாம் அல்லது ஜீன், ஸ்கர்ட் எனவும் மேட்ச் செய்து கொள்ளலாம்.

ஃப்ளட்டர் ஸ்லீவ் டாப்
புராடெக்ட் கோட்: TOP02516A
www.faballey.com
விலை: ரூ.800

லாங்க் ஸ்கர்ட்
புராடெக்ட் கோட்: 4447291
www.myntra.com
விலை: ரூ.1049

கிறிஸ்டல் ஜுவல் செட்
புராடெக்ட் கோட்: B01N1PQPM4
www.amazon.in
விலை: ரூ.499

பிளாக் ஹீல்ஸ்
புராடெக்ட் கோட்: B07C3W6CL5
www.amazon.in
விலை: ரூ.399

கருப்பு நிற ஸ்லிங் பேக்
புராடெக்ட் கோட்: BGUB00435
www.faballey.com
விலை: ரூ.1020

இண்டோ ஃப்ளட்டர் குர்தா

இந்த ஸ்லீவ் வெஸ்டர்ன், இந்திய வேர் என எதற்கும் பொருத்தலாம். ஒல்லியான பெண்கள் புடவையின் ப்ளவுஸ்களுக்கு கூட இந்த ஃப்ளட்டர் ஸ்லீவ் வைக்கலாம். இன்னும் சைனீஸ் கழுத்து அதற்கு ஃப்ளட்டர் ஸ்லீவ் எப்போதும் பக்கா பொருத்தம்தான். இதோ சைனீஸ் காலருடன் கூடிய கிராண்ட் குர்தி. இதனை மேக்ஸி பாணியில் லெக்கிங் இல்லாமலும் பயன–்படுத்தலாம். மேலும் கழுத்து மூடப்பட்ட நெக் டிசைன் என்பதால் காதுக்கு மட்டும் கிராண்டான காதணி அணிந்தால் போதும். வேண்டுமானால் ஹேண்ட் கஃப் அணியலாம்.

அனார்கலி குர்தா
புராடெக்ட் கோட்: 40-9-M990801
fashor.com
விலை: ரூ.1599

பீச் கலர் காலணி
புராடெக்ட் கோட்: B07HMZM129
www.amazon.in
விலை: ரூ.498

ரோஸ் கோல்ட்
பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: 9699327
www.voonik.com
விலை: ரூ.349

பீச் கலர் பொட்லி பேக்
புராடெக்ட் கோட்: B07MFXFRD7
www.amazon.in
விலை: ரூ.444

சந்த்பலி காதணி
புராடெக்ட் கோட்: B072HC24XQ
www.amazon.in
விலை: ரூ.399

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விவசாயத்தின் வீழ்ச்சியும் ஏற்றுமதி தேக்க நிலையும் !! (கட்டுரை)
Next post குறை சொன்னால் குஷி இருக்காது! (அவ்வப்போது கிளாமர்)