சூதாட்ட கிளப்பில் இளவரசர் வில்லியம்

Read Time:48 Second

UK.William.jpgஇங்கிலாந்து நாட்டின் இளவரசர் வில்லியம், ராணுவ அகாடமியில் அதிகாரியாக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தனது நண்பர்கள் 10 பேருடன் அருகில் உள்ள `பிங்கோ கிளப்’புக்கு அவர் சென்றார். அங்கு 5 டிக்கெட்டுகளை வாங்கி சூதாட்ட விளையாட்டில் பங்கேற்றார். ஆனால், இந்த சூதாட்டத்தில் இளவரசர் வில்லியமுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த செய்தியை, இங்கிலாந்து பத்திரிகை ஒன்று முதல் பக்கத்தில் பரபரப்பாக வெளியிட்டு இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் யுனிசெவ் வலியுறுத்தல்
Next post இராக்கில் கார் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி: 75 பேர் காயம்