புதிய பொலிஸ் பேச்சாளராக பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிமால் மெதவிக நியமிக்கப்பட்டுள்ளார்

Read Time:1 Minute, 39 Second

நேற்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய பொலிஸ் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிமால் மெதிவக பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளார் பொலிஸ் ஊடகப்பேச்சாளரான ரஞ்சித் குணசேகர ஓய்வு பெறுவதற்கு முன்னர் விடுமுறையில் சென்றுள்ளதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நிமால் மெதிவக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ரஞ்சித் குணசேகர ஓய்வுபெறுவதற்கு முன்னர் விடுமுறையில் சென்றுள்ளதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நிமால் மெதிவக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன நிமால் மெதிவக மேல் மற்றும் வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பாள பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடதக்கது புதிய பொலிஸ் பேச்சாளராக சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிமால் மெதிவக அவர்களை நேற்று 20ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் நியமித்துள்ளார் என பாதுகாப்பு அமைச்சத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக ரொமேஸ் நியமிக்கப்படவுள்ளார்
Next post வெள்ளவத்தை பகுதியில் பல்வேறு கொள்ளைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி சரண்