சாரட் விபத்து: இளவரசர் பிலிப்ஸ் காயம்

Read Time:57 Second

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்ஸ், சாரட்டில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தார்.ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள விண்ட்சர் எஸ்டேட்டில் இளவரசர் பிலிப்ஸ், தனது சாரட் வண்டியில் நேற்று முன்தினம் சென்ற போது, அவரின் சாரட், வெட்டப்பட்ட மரத்தின் அடிக்கட்டை ஒன்றில் மோதியது. இதில், பிலிப்ஸ்க்கு கணுக்காலில் சிறிய காயம் ஏற்பட்டது.இதுகுறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், ‘பிலிப்ஸ்க்கு சிறிய காயம் என்பதால், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறவில்லை’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது மனம் திருந்தியுள்ள 100 பேருக்கு, டிரைவர் வேலை
Next post மெக்சிகோ பள்ளிகளில் நொறுக்கு தீனிக்கு தடை