மைக்கேல் ஜாக்சனின் தங்கை ஜேனட்டுக்கு புதுக்காதலர்

Read Time:1 Minute, 0 Second

மைக்கேல் ஜாக்சனின் தங்கை ஜேனட் ஜாக்சன் (43), கத்தார் நாட்டைச் சேர்ந்த வர்த்தகரை காதலித்து வருகிறார்.பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு, அதிக போதை மருந்தை உட்கொண்டதால் மரணமடைந்தார். இவரது தங்கை ஜேனட் ஜாக்சன். இவரும் இசைக் குழுவை நடத்தி வருகிறார். ஜேனட், கடந்த ஏழாண்டுகளாக ஜர்மெய்னி துப்ரி என்ற தயாரிப்பாளரை காதலித்து வந்தார். இவர்களுக்கிடையேயான உறவு கடந்த ஆண்டு முறிந்தது.இதற்கிடையே ஜேனட், கத்தார் நாட்டு வர்த்தகர் விசாம் அல்மனா(35) என்பவரை காதலித்து வருகிறார். உலகம் முழுவதும் சொத்து உள்ள அல்மனாவை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்தோரின் நினைவுத்தினத்தை சீர்கலைக்கும் துண்டுப்பிரசுரம்.. வவுனியாவில் விநியோகிக்கப்பட்டுள்ளது
Next post ஆப்கானிஸ்தானில் விமான விபத்து-43 பேர் பலி?