கவர்ச்​சி​யில் புது இலக்​க​ணத்​தைப் படைத்து வரும் ப்ரி​யா​மணி..!

Read Time:1 Minute, 24 Second

​சமீ​ப​கா​ல​மாக,​​ கவர்ச்​சி​யில் புது இலக்​க​ணத்​தைப் படைத்து வரும் ப்ரி​யா​மணி,​​ ஹிந்​தி​யில் இதை​விட சற்று கூடு​த​லான கவர்ச்​சி​யில் கலக்​கத் தயா​ராகி விட்​டா​ராம்.​ போட்​டிக்கு சமீரா ரெட்டி வேறு இருப்​ப​தால்,​​ அவரை மிஞ்​சும் அள​விற்கு அவ​ரது கவர்ச்சி சேவை இருக்​க​லாம் என எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது. ஹிந்தி​யில் த்ரி​ஷாவை “கட்டா மிட்டா’ படத்​தில் அறி​மு​கப்​ப​டுத்​திய இயக்​கு​நர் ப்ரி​ய​தர்​ஷன் அடுத்து,​​ தமிழி​லி​ருந்து ப்ரி​யா​ம​ணியை ஹிந்​திக்கு அழைத்​துச் செல்​கி​றார்.​ அவர் அடுத்து ஹிந்​தி​யில் இயக்க இருக்​கும் “புல்​லட் டிரெய்ன்’ என்ற படத்​தில் அஜய் தேவ்​க​னும்,​​ சுனில் ஷெட்​டி​யும் நாய​கர்​க​ளாக நடிக்​கின்​ற​னர்.​ இரட்டை நாய​கர்​கள் கொண்ட இப்​ப​டத்​தில் நாய​கி​யாக நடிக்​கும் வாய்ப்பு ப்ரி​யா​ம​ணிக்​குக் கிடைத்​துள்​ளது.​ மற்​றொரு நாய​கி​யாக நடிப்​ப​வர் சமீ​ரா​ரெட்டி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெடுஞ்சாலைகள் செயலகத்துக்கு அடிக்கல் நட்டினார் ஜனாதிபதி..!
Next post காமா சோமா போன்ற படங்​க​ளில் நடிப்​ப​தில் எனக்கு விருப்​ப​மில்லை – பத்​மப்​ரியா