முதலையை விழுங்கக் கூடிய ராட்சத புலிமீன்..!

Read Time:38 Second
பிரிட்டனைச் சேர்ந்த 52 வயதாகும் ஜெரேமி வேட் என்ற மீனவர் ஆப்ரிக்க ஆற்றில் தான் பிடித்துள்ள பிரமாண்டமான ராட்சத புலி மீனை கையில் வைத்துக் கொண்டு காமேராவுக்கும் போஸ் கொடுத்துள்ளார். 5 அடி நீளமுள்ள இந்த புலி மீன் காங்கோ ஆற்றில் பிடிக்கப்பட்டதாம். மனிதர்களையும் முதலையையும் தாக்கக் கூடிய வகையைச் சேர்ந்தது இந்த மீன்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணத்தில் பத்துத் தலை நாகம்..!
Next post சுற்றுலாவுக்கு ஏற்ற நாடு-இலங்கை முதலிடம்..!