2 சூரியன்களுடன் கிரகங்கள்..!

Read Time:1 Minute, 9 Second
ஹாலிவுட் திரைப்படமான “ஸ்டார் வார்ஸ் எ நியூ ஹோப்”பில் இரண்டு சூரியன்கள் உள்ள கிரகங்கள் இருப்பதாக கற்பனையாக கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்போது அது உண்மையாகி விட்டது. இரண்டு சூரியன்கள் உள்ள கிரகங்களை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக பெரும்பாலான கிரகங்களுக்கு பூமிக்கு இருப்பதைப் போல ஒரு சூரியன் மட்டுமே இருக்கும். 
இது குறித்து விண்வெளி ஆய்வாளர் மேத்யூ கூறுகையில், இரண்டு சூரியன்கள் உள்ள 12-க்கும் மேற்பட்ட கிரகங்களை கண்டறிந்துள்ளோம். இவை பூமியில் இருந்து 49 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன. முழுவதும் வாயுவால் நிரம்பியுள்ள இக்கிரகங்கள் சூரியனைவிடப் பெரியவை என்றார்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post
Next post போருக்குப் பின்னரான சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்தும் பிரச்சாரங்களுக்கு பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சுமார் மூன்று மில்லியன் பவுண்கள் வழங்கப்பட்டுள்ளது..!