By 13 January 2013 0 Comments

வல்வெட்டித்துறை இளைஞர்களால் வானில் பறக்க விடப்பட உள்ள பிரமாண்ட பட்டம்! (Photos)

val-001 தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறை மற்றும் அயலூர் இளைஞர்களால் வருடா வருடம் பட்டம் விடும் போட்டி நடாத்தப்படுவது யாவரும் அறிந்ததே.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை வேவில் இளைஞர்களால் கட்டப்பட்ட 35 அடி 3அங்குலம் கொண்ட இராட்சத பட்டம் பொங்கலை முன்னிட்டு வானில் பறக்க விடப்பட உள்ளது.

இளைஞர்கள் பலரதும் கூட்டு முயற்சியினால் கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு உள்ள இந்தப் பட்டம் உருவாக்கப்படுள்ளது.
val-002
val-001



Post a Comment

Protected by WP Anti Spam