அம்பாறையில் இன்று சிறிய அளவிலான புவி நடுக்கம்

Read Time:45 Second

00002
இன்று காலை அம்பாறையில் 9.17 மணிக்கு ஒரு புவி நடுக்கமும் 10.30 மணிக்கு ஒரு புவி நடுக்கமும் என சிறிய அளவிலான இரண்டு புவி நடுக்கங்கள் ஏற்பட்டள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மையம் உறுதி செய்துள்ளது. இப்புவி நடுக்கம் சம்பந்தமாக ஆராய விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவூம், அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் இடைக்கால தடை
Next post இந்தியாவில் “விஸ்வரூபம்” திரைப்படத்தை தடைவிதித்தமைக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம்