கமலேஷ் சர்மா குழு அடுத்தவாரம் வருகிறது

Read Time:1 Minute, 3 Second

commonwealth-flag
இலங்கையில் நடைபெறவூள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டின் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கென அந்த அமைப்பின் செயலர் நாயகம் கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக்குழு அடுத்தவாரம் இலங்கை வரவூள்ளது. கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக் குழு இங்கிருக்கும் காலப்பகுதியில் பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகளை கவனிக்குமென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். இவர்களது கலந்தாலோசனையூடன் பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான இணையதளம் மற்றும் விசேட இலச்சினை ஆகியன அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவூள்ளதாகவூம் செயலாளர் சுட்டிக் காட்டியூள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி ஓய்வூதியம் இழந்தார்
Next post குட்டைப் பாவாடையும், ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் தான் கற்பழிப்பில் சிக்குகிறார்கள்: இங்கிலாந்து எம்.பி பேச்சு!!