By 1 February 2013 0 Comments

வேம்படி பாடசாலை மாணவிகளுக்கு முதல் இரண்டு இடங்கள்..

winயாழ். வேம்படி பாடசாலை மாணவிகள் இருவர் நேற்றுமுன்தினம் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர். மிகுந்தன் மிதுரிகா உயிரியல் பிரிவில் முதல் இடத்திலும் நவிந்திரன் சரண்யா 2ஆவது இடத்திலும் உள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam