By 3 February 2013 0 Comments

ஐ.தே.கட்சி எம்.பி ராஜித மத்தும பண்டார வைத்தியசாலையில் அனுமதி

hospitalஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித மத்தும பண்டார காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam