கண்டி சித்திலெவ்வை மாவத்தை வித்தியார்த்த மாவத்தையாக மாற்றம்

Read Time:1 Minute, 11 Second

question-001இரவோடு இரவாக கண்டி சித்திலெவ்வை மாவத்தையின் பெயர் வித்தியார்த்த மாவத்தை என நாசகார சக்திகளால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சித்திலெவ்வை மாவத்தை என்ற பெயர்ப் பலகையில் பச்சை நிற பெயிண்ட் மூலம் ஸ்பிரே பண்ணப்பட்டு பின்னர் அதன்மீது வெள்ளை நிறத்தில் வித்தியார்த்த மாவத்தை என ஸ்ப்ரே பண்ணப்பட்டுள்ளது. இதேபோல் கண்டி முஸ்லிம் பள்ளி வீதி (மொஸ்க் லேன்)யின் பெயருக்கும் தார்ப்பூச்சு இடம்பெற்று அது இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது. யூத்தம் முடிந்து அமைதி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் இக்காலக்கட்டத்தில் நடக்கும் இப்படியான நடவடிக்கைள் எங்கு சென்று முடிவடையூம் என்பது புரியாத புதிராக உள்ளது என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவூனியாவில் கஞ்சா கடத்திய இராணுவவீரர் கைது
Next post ஒட்டுசுட்டான் வைத்தியசாலைகள் இன்று திறந்து வைப்பு