கிளிநொச்சி முழங்காவில் வைத்தியசாலை திறந்து வைப்பு

Read Time:1 Minute, 36 Second

kilinochiகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முழங்காவில் பிரதேச வைத்தியசாலை நேற்றையதினம் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனஇ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக போதியளவூ கட்டட வசதிகளின்றி இயங்கிவந்த முழங்காவில் பிரதேச வைத்தியசாலைக்கு அமெரிக்காவின் அபிவிருத்திக்கான முகவர் ஊடாக ஜக்கிய அமெரிக்க பசுபிக் பிராந்திய கட்டளை பணியகத்தால் 5லட்சத்து 30ஆயிரம் அமெரிக்க டொலர் செலவூசெய்யப்பட்டுள்ளது. இதேவேளைஇ முழங்காவில் பிரதேசத்திற்கான மின்சார விநியோகமும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 560 லட்சம் ரூபா செலவில் விடத்தல்தீவிலிருந்து முழங்காவில் பிரதேசத்திற்கு 29 கிலோமீற்றர் உயரழுத்த மின்சாரம் கொண்டுவரப்பட்டு முழங்காவிலிருந்து ஒரு மின்மாற்றியூடன் 3.1 கிலோமீற்றர் தாழுத்த மின்சாரம் 57 லட்சம் ரூபா செலவில் மின்விநியோக நடவடிக்கையூம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வர்த்தகர் ஒருவரிடம் 10மில்லியன் ரூபா கொள்ளை
Next post சம்மாந்துறை வீரமுனை மினி சுறாவளியினால் பல வீடுகள் சேதம்