இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவூ

Read Time:1 Minute, 11 Second

eu-flagஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவூள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை அமர்வூகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன. இத் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளிப்பது என தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. பிரான்ஸில் நேற்று இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கூட்டத்தின்போது இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இக் காரணிகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை
Next post கிளிநொச்சி சிறுவர் இல்லத்தில் பாலியல் துஸ்பிரயோகம்; இருவர் கைது!