ரஸ்யா இலங்கைக்கு ஆதரவூ

Read Time:1 Minute, 3 Second

Ani.Russiaமேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் அனைத்து பிரேரணைகளையூம் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான ரஸ்யாவின் புதிய தூதுவர் எலக்சேன்டர் ஏ கர்சாவா தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளில் இருந்து விடுக்கப்படும் அழுத்தங்களை கட்டுப்படுத்தஇ ஐநா மனித உரிமை கவூன்சிலில் ரஸ்யா மத்தியஸ்த்தராக செயற்படுகிறதெனவூம்இ மனித உரிமை கவூன்சிலின் நிரந்தர உறுப்புரிமை இல்லாவிட்டாலும் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை ரஸ்யா வழங்கும் எனவூம் அவர் கூறியூள்ளார். பிரதமர் டி.எம்.ஜயவர்த்தனவை இன்று சந்தித்தபோதே ரஸ்ய தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கான சவூதி தூதுவர் திருப்பி அழைப்பு
Next post இத்தாலியில் நடைபெற்ற அழகிப்போட்டியில் பிராவுடன் கலந்து கொண்ட இலங்கை மொடல்!! -PHOTOS