By 27 February 2013 0 Comments

யூடியூபில் சக்கைபோடும் ஒபாமாவின் மனைவியின் டான்ஸ் நிகழ்ச்சி!!! (VIDEO)

michellமிஷல் மிகவும் இயல்பாக இருக்கிறார். எதார்த்தமாக இருக்கிறார். ஜனாதிபதியின் மனைவி போலவே தெரியவில்லை, ஒரு டாக் ஷோவின்போது மிஷலும், நிகழ்ச்சியை நடத்திய ஜிம்மி பாலோனும் சேர்ந்து போட்ட நடனமே, தற்போது இணையத்தில் ஹிட் ஆகியுள்ளது.

இந்த வீடியோவை இதுவரை 2,849,043 பேர் பார்த்து விட்டனர். ஏற்கனவே ஒபாமா கங்ணம் ஸ்டைலில் ஒரு பெண்மணி மிஷல் போலவே தோன்றினார்…. ஆனால் இது ஒரிஜினல்!



Post a Comment

Protected by WP Anti Spam